Tamil

துர்கா பூஜை வாழ்த்துக்கள் படங்கள்

துர்கா பூஜை அல்லது துர்க்கை அம்மன் பூஜை என்பது பராசக்தியின் வடிவாம் அன்னை துர்கையை ஆராதிக்கும் ஒரு விழாவாகும். இந்தியாவின் மிகவும் முக்கிய இந்துப் பண்டிகைகளில் ஒன்று துர்கா பூஜை. இந்து பஞ்சாங்கப்படி புரட்டாசி மாதத்தில் வரும் இது 10 நாட்கள் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மகிஷாசுரனை வாதம் செய்த சக்தியின் வடிவமான தேவி துர்கையை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. எய்திரிகளை அழிக்கும் தெய்வமாக, மூன்று கண்களோடு, பத்து கரங்களோடும், புனித ஆயுதங்களோடும் மற்றும் சிங்கத்தின் மீதமர்ந்தவளாகவும் உள்ள தேவி 'அபய முத்திரையில்' அமர்ந்து அதாவது மகிஷாசுரனை வாதம் செய்யவந்த வீர தீர தோற்றத்தோடு வந்தவளாகப் போற்றப்படுபவள் தேவி துர்கா. இந்நன்னாளில் உங்களது துர்க்கை அம்மன் பூஜை வாழ்த்துக்களை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள துர்கா பூஜை வாழ்த்துக்கள் படங்கள் மூலம் தெரிவித்து மகிழ்ந்திடுங்கள்.

நவராத்திரி பத்து நாட்களில் கடைசி ஆறு நாட்கள் மஹாளயம், ஷஷ்டி, மஹா சப்தமி, மஹா அஷ்டமி, மஹா நவமி மற்றும் விஜய தசமி என சிறப்பாகக் துர்கா பூஜை அல்லது துர்க்கை அம்மன் பூஜை எனக் கொண்டாடப் படுகிறது. இது இந்திய கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள துர்கா பூஜை வாழ்த்துக்கள் படங்கள் யாவும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு